ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 16 புதன்

மதுபானம், புகைபிடித்தல் மற்றும் போதைப் பொருள்களினாலும் தங்கள் வாழ்வையே அழித்துக்கொண்டிருக்கும் நபர்கள் இரட்சிக்கப்படுவதற்கும் பங்காளர் குடும்பங்களிலே இந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகி மீளமுடியாது தவிப்பவர்கள் முடிவிலே அது பாம்பைப்போல கடிக்கும் (நீதி.23:32) என்ற எச்சரிப்பின் சத்தத்தைக் கேட்டு உணர்வடைய மனந்திரும்ப ஜெபிப்போம்.