ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 20 ஞாயிறு
அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் (யோவான் 4:24) இந்த ஆராதனைநாளில் கடமைக்காக ஆலயம் செல்லுகிறவர்களாயிராமல் முழு உள்ளத்தோடும் முழுப்பெலத்தோடும் கர்த்தருடைய அதிசயங்களைத் தியானித்து ஆவியோடும் உண்மையோடும் அவரைத் துதித்து மகிமைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.