ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 22 செவ்வாய்
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் (நீதி.28:20) பங்காளர் குடும்பங்களிலே தொழில் செய்துவரும் ஒவ்வொருவரும் அந்தந்த தொழிலில் உள்ள நுணக்கங்களை அவர்கள் அறிந்து ஞானமாய் முதலீடு செய்யவும், உயர்வுகளும் தாழ்வுகளும் வரும்போது எந்த சூழ்நிலையிலும் கர்த்தரையே உறுதியாய் பற்றிக்கொண்டு ஜெயமாய் முன்னேறிச்செல்ல ஜெபிப்போம்.