ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 23 புதன்

ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிலில் பிரபலமான கரூர் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள தொழிலபதிபர்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் அங்கு தங்கி வேலை பார்க்கும் நபர்கள் யாவரும் இரட்சிக்கப்படவும், நற்செய்தி அறிவிக்கப்பட்டிராத கிராமங்கள் பட்டணங்களில் சபைகள் கட்டப்படவும், ஊழியர்களின் ஒருமனம் ஐக்கியத்திற்காக ஜெபிப்போம்.