ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 24 வியாழன்
வளர்ச்சிக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாட்டால் பேசமுடியாத குழந் தைகளுக்கான சிறப்பு பயிற்சிபள்ளிகள், பயிற்சி மையங்களுக்காக ஜெபிப்போம். பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்காகவும், சிறப்புகுழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு, மருத்துவ உதவிகள், அரசால் வழங்கப்படும் சலுகைகள் தவறாமல் கிடைக்கவும் ஜெபிப்போம்.