ஜெபக்குறிப்பு: 2026 செப்டம்பர் 28 திங்கள்
நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு 16:15) என்ற வாக்குப்படி உலகெங்கிலும் பரந்து வாழும் சகல ஜனங்கள் மத்தியில் கர்த்தரின் வார்த்தை நிறைவேறி, அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும், திருவசனம் செல்லும்படியான வாசலை கர்த்தர் திறந்து ஊழியர்களை வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.