வாக்குத்தத்தம்: 2026 அக்டோபர் 17 சனி

தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. (ரோமர் 11:29)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 14-16 | மாலை: 1தெசலோனிக்கேயர் 5