ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 17 சனி
ஜனங்களுக்குள்ளே உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாக கர்த்தர் என்மேல் கடாட்சம் வைத்தார் (லூக்.1:24) என்று பாடின எலிசபெத்தைப் போன்று பங்காளர் குடும்பங்களில் குழந்தைக்காக காத்திருக்கும் குடும்பங்களின்மேல் கர்த்தர் கடாட்சம் வைத்து குழந்தைசெல்வத்தால் ஆசீர்வதித்து சந்தோஷமும் மகிழ்ச்சியும் பெருகப்பண்ண வேண்டுதல் செய்வோம்.