வாக்குத்தத்தம்: 2026 அக்டோபர் 18 ஞாயிறு

இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள். (நெகேமி. 8:9)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 17-19 | மாலை: 2தெசலோனிக்கேயர் 1