ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 18 ஞாயிறு
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இராஜாதி இராஜாவை தொழுதுகொள்ளவும் ஆராதிக்கவும் கூடிவரும் அனைத்து திருச்சபைகளிலும் சபைமக்கள் சரியான நேரத்தில் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்படவும், வடமாநிலங்களில் சுவிசேஷத்திற்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்படவும், பாதிக்கப்பட்டுள்ள விசுவாசகுடும்பங்கள் கிறிஸ்துவுக்குள் வேரூன்றவும் ஜெபிப்போம்.