வாக்குத்தத்தம்: 2026 அக்டோபர் 19 திங்கள்

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். (எபி. 11:6)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 20-22 | மாலை: 2தெசலோனிக்கேயர் 2