ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 19 திங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். அங்குள்ள திருச்சபைகளில் எழுச்சி உண்டாகவும், கிராமப்புறங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு சபைகள் கட்டப்படவும், மதத்தீவிரவாதிகள், சுவிசேஷ எதிர்ப்பாளர்கள் நற்செய்தியால் தொடப்படவும், மாவட்டத்தின் விவசாயங்கள், தொழில்கள் பெருகி அநேகருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க ஜெபிப்போம்.