வாக்குத்தத்தம்: 2026 அக்டோபர் 30 வெள்ளி

நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை. (ஏசா.49:23).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 45-48 | மாலை: 2தீமோத்தேயு 4