ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 3 சனி
அமெரிக்கா லிங்கன் நெப்ராஸ்காவில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், வேதபாடங்களைப் போதிக்கும் ஊழியத்தலைவர்களுடைய நல்ல சுகத்திற்காகவும் இவ்வூழி யத்தை தாங்கும் புதிய ஆதரவாளர்கள் எழும்பவும், அந்த தேசத்தின் அதிபதிகளுக்காக, தேசத்தின் சமாதானத்திற்காக ஜெபிப்போம்.