ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 4 ஞாயிறு
அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும் (யாத்.29:43) பரிசுத்தமுள்ள தேவனை ஆராதிக்க கர்த்தர் தந்த நாளுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து, அனைத்து திருமண்டல திருச்சபைப்பணிகளுக்காகவும், பேராயர்கள், போதர்கள் சுவிசேஷகர்களுடைய சுகத்திற்காகவும், திருச்சபைகளின் ஐக்கியம் மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக ஜெபிப்போம்.