ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 5 திங்கள்
இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களாகிய திருமறை வேதபாட நிகழ்ச்சி, சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள், இலக்கிய ஊழியங்கள், ஊடகங்கள் வாயிலாக நடைபெறும் எல்லா ஊழியங்களின் தேவைகளும் தேவனின் பெரிதான கிருபையால் சந்திக்கப்படவும், மேலாண்மை இயக்குநர் மற்றும் அனைத்து ஊழியர்களது நல்ல சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.