ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 7 புதன்

உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் (எசேக்.14:6) மிகுந்த பாவமும் அருவருப்புகளும் பெருகிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் ஜனங்களுக்குள் காணப்படும் நிர்விசாரங்கள் நீங்கவும், உணர்வுள்ள இருதயத்தை உடையவர்களாய் காணப்படவும், மனந்திரும்பவும் ஜெபிப்போம்.