ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 20 செவ்வாய்
சத்தியவசன பிரதிநிதிகளாகவும், முழுநேர முன்னேற்றப் பணியாளர்களாகவும் இணைந்து ஊழியத்தின் முன்னேற்றப்பணிகளில் கடும் பிரயாசப்படுகிற சகோதர, சகோதரிகளுக்கு வேண்டிய நல்ல சுகத்திற்காகவும், அவர்களது பிரயாண பாதுகாப்பிற்காகவும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களது தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.