ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 22 வியாழன்
மனுக்குலத்திற்காக தேவன்தாமே சிருஷ்டித்த எல்லா இயற்கை வளங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்தி, நாம் வாழும் மண்ணையும், காற்றையும், நீரையும் மாசுப்படுத்தாதவாறு சுற்றுப்புறங்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, தொற்றுவியாதிகள், கிருமிகள் பரவாதபடி சுகாதாரமான முறையில் சுற்றுச்சூழலை வைத்துக்கொள்ள தேவகிருபைக்காக ஜெபிப்போம்.