ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 23 வெள்ளி

கிழக்கு ஆசியாவில் கொரியதீபகற்பத்தின் வடபகுதியில் அமைந்துள்ள வட கொரியாவில் விசுவாசத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30,000க்கும் அதிகமான விசுவாசிகள், மிஷனரிகளின் விடுதலைக்காகவும், உணவுபஞ்சம் மற்றும் மருத்துவ தட்டுப்பாட்டால் வாடும் மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதற்கும், நாட்டின் அதிபர்களுக்காகவும் ஜெபிப்போம்.