ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 24 சனி

பங்காளர் குடும்பங்களில் கடன்பாரத்தோடு உள்ள குடும்பங்களுக்கு கர்த்தர் உதவி செய்து கடன்களை முழுமையாக கொடுப்பதற்கு வழிகளை ஏற்படுத்தி தரவும், அவர்களது மாதவருவாயில் ஆசீர்வாதத்தை கட்டளையிட்டு, நீயோ கடன் வாங்காதிருப்பாய் (உபாக.28:12) என்ற வாக்கு நிறைவேறச் செய்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.