ஜெபக்குறிப்பு: 2026 அக்டோபர் 29 வியாழன்
சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை (சங்.9:18) வாழ்வின் பல் வேறு பிரச்சனைகளோடு போராடிக்கொண்டும், காரிருளும் வேதனையும் சூழ்ந்துகொண்டாலும் கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கையிலே அசையாது உறுதியோடிருக்கிற சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை வீண் போகாதவாறு கர்த்தர் அவர்கள் நம்பிக்கையாயிருந்து வழிநடத்த ஜெபிப்போம்.