வாக்குத்தத்தம்: 2026 நவம்பர் 9 திங்கள்

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு; நித்திய ஜீவனைப் பற்றிக்கொள். (1தீமோ. 6:12)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 13 | மாலை: எபிரெயர் 6