ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 9 திங்கள்
சத்தியவசன ஊடகப்பணிகள், வாட்ஸ் ஆப் மூலமாக அநேகர் ஆசீர்வதிக்கப்படவும், இலக்கிய வெளியீடுகள், அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் சத்தியவசன இருமாத பத்திரிக்கை மூலம் அநேகர் பயன்பெறவும், YouTube மூலம் தினமும் வரும் தியானங்கள் வாயிலாக இரட்சிக்கப்படவும், ஆலோசனைக்கடிதம், ஜெபஊழியம் மூலம் கர்த்தர் மகிமைப்பட ஜெபிப்போம்.