ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 4 புதன்
இம்மாதத்தில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காகவும், செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், தொகுப்புபணிகளுக்காகவும், தங்கள் ஆதரவான காணிக்கைகளினால் தாங்கும் ஆதரவாளர்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து பெருகப்பண்ணும்படி வேண்டுதல் செய்வோம்.