ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 5 வியாழன்

மாலத்தீவில் நடைபெற்று வரும் மிஷனரி ஊழியங்களின் மூலம் கர்த்தர் அந்த தீவு மக்களை இரட்சிக்கவும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விடுபடவும், லம்பாடி கொங்கினி ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஊழியர்களுக்கு வேண்டிய கிருபைகளையும், கர்த்தர் தமது இரக்கத்தின்படி அற்புதமாய் சந்திக்க கருத்தாய் வேண்டுதல் செய்வோம்.