ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 6 வெள்ளி

“மன்னுயிரைக் காப்பவரே” (யோபு 7 : 20) வாக்கின்படி தேவன் தாமே பிரசவத்திற்காக காத்திருக்கும் சகோதரிகளைப் பெலப்படுத்தி ஏற்றவேளையில் சுகப்பிரசவத்தின் மூலமாக ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று தாயையும் சேயையும் கர்த்தர் பாதுகாத்தருளவும், குடும்பத்தாரின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபம் செய்வோம்.