ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 7 சனி
உலக நாடுகளில் நிலவும் போர்கள், வன்முறைகள், அரசியல் பதற்றங்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக, தலைவர்களின் ஞானமான முடிவுகள், போர்கள் முடிவுக்கு வருதல், மக்களின் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் ஆகியவற்றிற்காக நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.