ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 8 ஞாயிறு
“கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதை பரிசுத்தமாக்கினார்” இந்த நாளிலே உலகவேலையிலிருந்து ஓய்வு பெற்று கர்த்தருக்கென நம்மை முழுவதுமாக அர்ப்பணிப்போம். ஒவ்வொரு திருச்சபைகளுக்காகவும், திருச்சபைகளோடு இணைந்த மருத்துவமனைகள், பள்ளிகள், மற்ற ஸ்தாபனங்களிலும் பணிபுரிகிற மக்கள், நிர்வாகிகளுக்காக ஜெபிப்போம்.