ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 11 புதன்

2027ஆம் வருட சத்தியவசன காலண்டர் தயாரிப்பு பணிகளுக்காகவும், அச்சுப்பணிகளுக்காகவும், ஜெபிப்போம். ஒவ்வொரு மாதத்திற்கும், நாட்களுக்கும் வேண்டிய நம்மை தேற்றும், ஜீவவசனங்களைத் தந்து, காலண்டர் நேர்த்தியாக அச்சிடப்பட்டு வெளிவரவும், அதின் தேவைகள் சந்திக்கப்படவும், இன்று அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூடுகைக்காக ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.