ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 12 வியாழன்

ஐரோப்பா – முன்னாள் யூகோஸ்லாவியா தேசத்தின் பால்கன் பகுதியில் வாழும் மக்களுக்கு கடந்த கால காயங்கள் ஆறி, அங்கு உண்மையான சமாதானமும், ஆன்மீக விழிப்புணர்வு, மற்றும் மதசுதந்திரம் பாதுகாக்கப்படவும், புதிய தலைமுறை இளைஞர்களுக்காக, பழைய இனவெறி, பகைகளை விடவும், நற்செய்தி அறிவிக்கும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.