ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 13 வெள்ளி

தேசத்தின் எந்தப் பகுதியிலும் பஞ்சம், வறட்சி, வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்கள் வராமலும் இருக்கவும், அதிக விலைவாசி உயர்வினால் எளிய மக்களுக்கு அத்தியாவாசிய பொருள்கள் அனைத்தும் தடைகள், தாமதங்கள் நீங்கி எளிதில் கிடைக்கவும். மருத்துவம், கல்வி, விவசாயத்தின் அடிப்படைத் தேவைகள் நியாயமான முறையில் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.