ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 14 சனி

திருமணத்திற்காக காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு தேவனுடைய சித்தத்தின்படி தேவபயம், நல்லகுணநலன்கள், கிறிஸ்தவ விசுவாசம் நிறைந்த ஏற்ற வாழ்க்கைத் துணை அமையவும்,பெற்றோரின் கவலைகள் நீங்கி, பொருளாதார தேவைகள் சந்திக்கப்படவும், குடும்பங்கள் சமாதானத்தோடிருக்க ஜெபிப்போம்.