ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 16 திங்கள்
தேவரீர் பூமியை விசாரித்து, அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர் (சங்.85:9) என்ற வேதவாக்கு நீரின்றி தவிக்கிற உலகின் பலபாகங்களிலுமுள்ள மக்களுக்கு நிறைவேறவும், நமது தேசத்தையும் கர்த்தர் அவ்விதமே ஆசீர்வதித்து, உயர்த்த வேண்டுதல் செய்வோம்.