ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 17 செவ்வாய்

திரிபுரா மாநிலத்திற்காக ஜெபிப்போம். இங்கு பல்வேறு இனபழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள், கிராமங்கள் மலைப்பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கவும், பிற சமூகமக்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், அவர்களுடைய இருதயங்களில் ஆன்மீக எழுப்புதல் உண்டாகவும், வன்முறைகள் பிரிவினைகள் அகலவும் நல்லிணக்கம் நிலவவும் ஜெபிப்போம்.