ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 18 புதன்

என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன் (வெளி.2:3) ஊழியத்தினிமித்தம் படுகிற பிரயாசங்களை அறிந்திருக்கிற தேவன்தாமே சத்தியவசன பிரதிநிதிகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைக்கொடுத்து, அவர்களது குடும்பத் தேவைகளை சந்தித்து ஆசீர்வதிக்கவும் முன்னேற்றப்பணியில் புதிய விசுவாசிகளை சந்திக்க கிருபை செய்யவும் ஜெபிப்போம்.