ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 19 வியாழன்

இலங்கை தேசத்திற்காக ஜெபிப்போம்: தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காகவும், இயக்குநர், பொறுப்பாளர், மற்றும் ஊழியர்கள் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஊழியத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் தேசத்தை பொருளாதார நெருக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும் ஜெபிப்போம்.