ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 20 வெள்ளி

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பெருக்கத்தினால் பல்வேறு துறைகளில் சிறந்த முன்னிலை வகிக்க முடிகிறது. இருப்பினும் மனிதத்திறன்களையும் ஆற்றல்களையும் குறைத்து மிகவும் தத்ரூபமான போலி வீடியோக்கள், படம், குரல் பதிவுசெய்தல் ஆகிய ஆபத்துகளிலுமிருந்து நாடும் நாட்டின் மக்களும் பாதுகாக்கப்பட பாரத்தோடு ஜெபிப்போம்.