ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 21 சனி

நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள் (லூக்.21:34) மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது அறியாதிருக்கிறபடியால் ஜெபத்திலே விழித்திருந்து கர்த்தருடைய வருகைக்கு எப்போதும் ஆயத்தத்தோடு காணப்பட, பரிசுத்தமாய் வாழ கர்த்தர் அனுக்கிரகம் செய்ய வேண்டுதல் செய்வோம்.