ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 22 ஞாயிறு
என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன் (ஏசாயா 60): பரிசுத்தமுள்ள ஆண்டவரை தொழுதுகொள்ளும்படியாக அவருடைய மகிமையின் ஆலயத்திற்குள் பிரவேசித்திருக்கிற நாம் மனமகிழ்ச்சியோடும் பரிசுத்தமுள்ள உள்ளத்தோடும் கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்தி ஆராதிப்போம். இந்தநாளில் குறிப்பாக வடஇந்தியாவிலுள்ள ஆலய ஆராதனைகளுக்காக ஜெபிப்போம்.