ஜெபக்குறிப்பு: 2026 நவம்பர் 24 செவ்வாய்
சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான நேரங்களை செலவிட்டு காலங்களை வீணடிக்கும் நபர்கள் இரட்சிக்கப்படவும், மக்களிடையே பிரிவினைகளையும் வெறுப்பையும் தூண்டும் காரியங்களை பதிவிடுதல், இணைய வழியிலான கிண்டல்கள் அவதூறுகளை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.