ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 27 சனி

“.. உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்” (சங்.138:2) தேவன்தாமே சத்தியவசன முன்னேற்றப் பணிக்கூட்டங்கள் இவ்வாண்டில் நடத்தப்படக்கூடிய இடங்களில் தம்முடைய வார்த்தையை மகிமைப்படுத்தி, புதிய இடங்களில் கூட்டங்களை நடத்துவதற்கான வழிவாசல்களை ஏற்படுத்தித் தர ஜெபிப்போம்.