வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே-ஜுன் 2013)

1. அனுதினமும் கிறிஸ்துவுடன், வேதப் பகுதியைக் காலையில் ஆழ்ந்து வாசிக்கும்போது கிடைக்கும் மன அமைதியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அதோடு வேதாகமப் புதிர் போட்டியில் கலந்துகொள்வதில் அனுபவிக்கும் ஆனந்தம் அளவற்றது. வேதாகமத்தின் புத்தகங்களை முயற்சியோடு படித்து வேத அறிவைப் பெருக்கிக்கொள்ள உதவியா யுள்ளது. …

Mrs.Chandrapai Paul, Chennai

2. Thank you for continuously sending the Literatures and for the Calendar. The Literatures are very useful for the spiritual uplipment for my whole family. Thanking you.

Dr.V.Sam William, Mananthavady

3. I am happy to let you know that God had enabled me to complete reading the Bible even in the year 2012 following the time table given in the Anuthinamum Christhuvudan. I have been following this time table ever since you had started it and finish reading the Bible in one year. I thank you from the depth of my heart for such a plan. It really helps me concentrate on the word of God and also to read it within the time schedule. I also read the daily reading in the Anuthinamum Christhuvudan which are really encouraging and I feel that really God speaks to me everyday through the daily readings. May God continue to bless the Sathiyavasanam Ministry.

Mrs.Nalini Stephenson, Vellore

4. எனது மகளின் இரு கால்களிலும் Vericose Vein (இரத்தக்குழாய் சுருள்) பிரச்சனை இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்க ஜெபிக்க வேண்டியிருந்தேன். ஆப்ரேஷன் நல்லபடியாக செய்து முடிக்கப்பட்டது. தற்போது நல்ல சுகத்துடன் இருப்பதற்காக கர்த்தருக்கு என் நன்றியை ஏறெடுக்கிறேன். நான் தினமும் அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியானநூலை வாசித்து கர்த்தருக்குள் புதுப்பெலன் அடைந்து வருகிறேன் என்பதைத் தெரியப்படுத்துகிறேன்.

Dr.F.S.Jesudasan Peter, Madurai

5. அனுதினமும் கிறிஸ்துவுடன் காலைநேர பெலனுள்ள போஜனம். ஒவ்வொரு நாளும் தியானிக்க, பெலனடைய, ஆலோசனை பெற, நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க, சரியான பாதை காட்ட, நல் வழியில் நடத்தப்பட நமக்குக் கிடைக்கும் அரிய பொக்கிஷம். இதைத் தயாரித்து வழங்கிய ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

Mrs.Nirmala Martin, Bangalore

6. அனுதினமும் கிறிஸ்துவுடன் இருமாத இதழ்கள் எங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கப் பெறுகின்றன. மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இத்தியான புத்தகம் ஒரு அருமையான வழிகாட்டியாக ஆசீர்வாதமாக உள்ளது.

Mrs.Shantha Rathinam, Madurai