ஜெபக்குறிப்பு: ஜுன் 3 திங்கள்
சத்தியவசன தொலைகாட்சி ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதித்து, நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்கள் தேவகிருபையை சத்தியத்தின்படி அறிந்துகொள்ளவும், கூடுதலான நாட்களில் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்வதற்கு கர்த்தர்தாமே அனைத்துப் பொருளாதாரத் தேவைகளை சந்திப்பதற்கும் ஜெபம் செய்வோம்.