ஜெபக்குறிப்பு: ஜுன் 19 புதன்

“.. தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிற தேவன்” (யாக்.4:6) தாமே சத்தியவசன ஊழியத்தை பங்காளர்களாக இருந்து தாங்கிவருகிற ஒவ்வொருவருக்கும் வேண்டிய அதிக கிருபைகளைக் கொடுத்து, அவர்கள் கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்து கனப்படுத்திட ஜெபிப்போம்.