ஜெபக்குறிப்பு: ஜுன் 24 திங்கள்

“.. அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலை செவ்வையுமாக்குவேன்” (ஏசா.42:16) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 7 நபர்களுடைய பாதைகளை செவ்வைப்படுத்தி, தொழிலில் நல்ல வளர்ச்சியையும் உயர்வையும் தந்தருள ஜெபிப்போம்.