வாக்குத்தத்தம்: ஜூலை 1 திங்கள்

பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன். (எரே. 1:8)