ஜெபக்குறிப்பு: ஜூலை 1 திங்கள்

“… அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்” (ஏசா.45:13) இவ்வாக்குப்படியே இம்மாதத்திலும் கர்த்தர்தாமே நம்முடைய பாதைகளை செம்மையாக்கி, கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.