ஜெபக்குறிப்பு: ஜூலை 8 வெள்ளி
“உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்” (எரே.3:22) இவ்வாக்குப்படி இந்நாட்களில் கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ள குழப்பமான சூழ்நிலைகள், சமாதான குறைவுகள் போன்ற காரியங்களால் எவனை விழுங்கலாம் என சுற்றித்திரிகிற பிசாசின் தந்திரங்களைக் கர்த்தர் முறியடிக்கவும், நீதிமன்றத்தில் உள்ள கிறிஸ்தவ குடும்பங்களின் வழக்குகள் வாபஸ் பெறப்படவும், குடும்பங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம்.