வாக்குத்தத்தம்: அக்டோபர் 6 ஞாயிறு

கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம். (சங். 95:6)